எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள்,திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை இருதரப்பினரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இரட்டை இலை சின்னம் வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment