துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய பிரதமர் மோடி - Agnipuratchi

துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய பிரதமர் மோடி

Share This

நாடு முழுவதும் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 💸ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 🏛மத்திய அரசு சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இதனையடுத்து நடப்பு 📆நிதியாண்டிலேயே இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டு, அதற்காக 💸ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தினை இன்று மோடி துவக்கி வைத்தார்👏. இதனையடுத்து அவர் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு🙏 செய்தார். சங்கம் படித்துறையில் 🔥மகா ஆரத்தி வழிபாடு செய்து இந்திய மக்கள் நலனுக்காக வேண்டிக்கொண்டார். இதனையடுத்து பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா🎉 இடத்தை சுத்தம் செய்த 👥துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை😳 செலுத்தினார். பிரதமர் மோடியில் இந்த செயலுக்கு அரசியல் 👥தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டு👏 தெரிவித்து🔈 வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages