திருப்பூர் வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, "காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும். என்னை வசைபாடுவதே அவர்களின் அரசியல். காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார். முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது. தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. நான் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஒன்றாக மெகா கூட்டணி வைத்துள்ளனர். அவர்களுக்கு கொள்கை எதுவும் கிடையாது" என்று கூறினார். மேலும் பேசிய வீடியோ பதிவு இதோ👇
📹http://v.duta.us/IxcrmQAA
திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment