21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் - Agnipuratchi

21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

Share This

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஓசூர் தொகுதியை காலியானதாக முறைப்படி அறிவிக்க வேண்டும் என சபாநாயகரை வலியுறுத்தி இருக்கிறார். அந்தத் தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages