தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற தொடர்ந்து முயற்சித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கஜா புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிய நிதி வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2011ம் ஆண்டு முதல் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த முதல்வர், மத்தியில் யார் ஆட்சியிலே இருந்தாலும், மாநில அரசு கேட்கும் நிதியை முழுமையாக கொடுப்பதில்லை என்றும் திமுகவை போல் அதிமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறினார்.
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதி குறித்து முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment