வருமான வரித்தாக்கல் செய்ய பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் - Agnipuratchi

வருமான வரித்தாக்கல் செய்ய பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்

Share This

ஸ்ரேயா சென் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ஆதார், பான் இணைக்காமல் 2018-19 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து மேலும் சிலர் தங்களுக்கும் பான் - ஆதார் இணைப்பில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது குறித்த விசாரணை நேற்று நடந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இருப்பினும் வருமான வரித்தாக்கல் சட்ட பிரிவு 139ஏஏ.,வின்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages