வழக்கறிஞர்களுக்கான புதிய லாக்கர்கள்-சென்னை உயர்நீதிமன்றம் - Agnipuratchi

வழக்கறிஞர்களுக்கான புதிய லாக்கர்கள்-சென்னை உயர்நீதிமன்றம்

Share This

வழக்கறிஞர்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள லாக்கர் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் வழக்கறிஞர்களுக்கான 500 லாக்கர்களை கொண்ட அறை அமைக்கப்பட்டது. அந்த அறையை இன்று தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages