திருச்சி - தஞ்சை இடையே 🚂ரயில் சேவைகளில் மாற்றம். - Agnipuratchi

திருச்சி - தஞ்சை இடையே 🚂ரயில் சேவைகளில் மாற்றம்.

Share This

1⃣ 76820 திருச்சி - தஞ்சை பயணிகள் ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து.

2⃣ 76823 தஞ்சை - திருச்சி பயணிகள் ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து.

3⃣ 76854/76853 திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து.

4⃣ 06856/06855 காரைக்குடி - பட்டுக்கோட்டை - காரைக்குடி பயணிகள் ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் தேதி வரை ❌ரத்து.

5⃣ 56822/56821 திருநெல்வேலி - மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், இன்று(பிப் 15) முதல் மார்ச் 31ம் தேதி வரை திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே ❌ரத்து. இந்த ரயில் பிப் 28ம் தேதி வரை(புதன் தவிர) திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் இடையேயும் ❌ரத்து.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages