சீட்டுப்பணம் 💸வசூலிக்க தனி 👥நபர்களுக்கு தடை🚫 - Agnipuratchi

சீட்டுப்பணம் 💸வசூலிக்க தனி 👥நபர்களுக்கு தடை🚫

Share This

அரசு அங்கீகாரம் அளிக்காத 💸சிட்பண்ட் உட்பட எந்த வகை டிபாசிட் திட்டங்களையும் 👤தனிநபரோ, 🏢தனியார் நிறுவனங்களோ நடத்த தடை🚫 விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது😯. மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் விவகாரம் உட்பட சில சிட்பண்ட், 💸நிதி நிறுவனங்கள் 😳மோசடிகளை தொடர்ந்து 👥பொதுமக்களின் 💸பணத்தை பாதுகாக்க அதிரடியாக 🏛மத்திய அரசு ✍சட்ட திருத்தம் கொண்டு வந்தது. கடந்த 📆6ம் தேதி மத்திய அமைச்சரவை கூடி, எடுத்த முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்று. 🏛நாடாளுமன்ற 👥நிலைக்குழு சிபாரிசுகளை ஏற்று ✍திருத்தப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது👍. முறைப்படுத்தப்படாத டிபாசிட்கள் திட்டங்கள் தடை🚫 சட்டம் 2019 என்று இதற்கு பெயர். அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages