காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி - Agnipuratchi

காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி

Share This

புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர்களின் வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது. சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். மேலும், பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages