ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் - Agnipuratchi

ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Share This

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் பாகிஸ்தானைக் கண்டித்து சென்னை ரிச்சி தெருவில் கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டும், பாகிஸ்தானைக் கண்டித்தும் சென்னை ரிச்சி தெருவில் இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தெருவில் உள்ள பிறரையும் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு அழைத்தனர். ரிச்சி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பேரணி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages