வெளிநாட்டு 🏡சொத்து விபரங்கள் தேவை - 📜வேட்புமனுவில் புதிய மாற்றம் ❗ - Agnipuratchi

வெளிநாட்டு 🏡சொத்து விபரங்கள் தேவை - 📜வேட்புமனுவில் புதிய மாற்றம் ❗

Share This

🏛நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தலுக்கான 📅தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று 🙄எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 👤வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடை தேர்தல் 🏛ஆணையம் விதித்துள்ளது. அதன்படி 👤வேட்பாளர்களின் உள்நாட்டு 🏡சொத்துக்கள் விவரங்கள் உடன் வெளிநாட்டு 🏡சொத்து விவரங்கள் மற்றும் வேட்பாளரின் 👪குடும்பத்தினரின் வெளிநாட்டு சொத்து விபரங்களை வேட்புமனுவில் 🎙தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் 🏛ஆணையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 5⃣ ஆண்டுகளின் 💸வருமானவரிக்கணக்கு 📖விபரங்களையும் 👤வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் 🏛ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages