அதிமுகவுடன் பாமக 🤝🏼கூட்டணி வைத்ததால் கடும் 😏அதிருப்தி அடைந்த ⭐நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை 💺தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று 📣அறிவித்தார். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் டிடிவி தினகரனை 👀சந்தித்தார். அப்போது அவர் அமமுகவில் 🤝🏼இணைந்ததாக கூறப்பட்டது. இது குறித்து நடிகர் ரஞ்சித் 🗣கூறியதாவது "நல்ல 💺தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் 🤝🏼இணைந்ததாகவும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட 💺தலைவரை தேர்வு செய்துயிருப்பதாகவும்" அவர் 🎙தெரிவித்தார்.
தினகரனின் அமமுக.வில் 🤝🏼இணைந்தார் நடிகர் ரஞ்சித்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment