மே இறுதிக்குள் 🏛தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 📣அறிவிப்பு - தேர்தல் 🏛ஆணையம் - Agnipuratchi

மே இறுதிக்குள் 🏛தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 📣அறிவிப்பு - தேர்தல் 🏛ஆணையம்

Share This

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று 🎓வழக்கறிஞர் ஜெயசுகின் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்தார். இந்த மனு 🗣விசாரணைக்கு வந்தபோது, தமிழக 🏛அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதேவேளையில் தேர்தல் 🏛ஆணையம் தனது பதிலை ✍🏻எழுத்துப்பூர்வமாக 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தேர்தல் ஆணையம் 🎙தெரிவித்திருப்பதாவது "புதிய 👤வாக்காளர்களை சேர்க்க போதிய 🕐கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் முழு 👤வாக்காளர் 📜பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன், மே இறுதிக்குள் தேர்தல் 📣அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்திற்கு ✍🏻அறிவிருத்தியுள்ளதாகவும்" 💺தலைமை தேர்தல் ஆணையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages