புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த 🇮🇳இந்தியா👍 - Agnipuratchi

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த 🇮🇳இந்தியா👍

Share This

புல்வாமா பகுதியில் கடந்த 📆பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 👥பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 👮44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்😟. ஆனால் இந்த 😡குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்து🚫 வருகிறது. இந்நிலையில் 🏛புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி😡 கொடுக்கும் விதமாக 🇮🇳இந்திய 🛩விமானப்படை இன்று அதிகாலை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே இயங்கி வந்த பயங்கரவாதிகள் முகாமை 💣குண்டுவீசி தகர்த்தது👏. இந்திய 🛩விமானப்படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை ⌚3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது😯. சுமார் ஆயிரம் கிலோ அளவிலான 💣வெடிகுண்டுகளை கொண்டு பயங்கரவாத முகாம்கள் மீது 🇮🇳இந்திய போர் 🛩விமானங்கள் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👍. தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள் 300 க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக🚫 இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages