அதிமுகவுக்கு 🌱விஜயகாந்த் திடீர் நிபந்தனை-🤝கூட்டணி அமைப்பதில் இழுபறி - Agnipuratchi

அதிமுகவுக்கு 🌱விஜயகாந்த் திடீர் நிபந்தனை-🤝கூட்டணி அமைப்பதில் இழுபறி

Share This

மக்களவை 🗳தேர்தலில் 🌱அதிமுக தலைமையிலான 🤝கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், ஒரு ராஜ்யசபா எம்பி சீட், பாஜகவுக்கு 5 சீட் என வழங்குவதாக ✍ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு கட்சிகளை வைத்து மட்டும் பெரிய அளவில் வாக்குகளை அதிமுகவால் பெற முடியாது🙁. இதனால், தேமுதிகவை கூட்டணியில் இழுக்க அதிமுக மற்றும் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை🗣 நடந்தது. இந்நிலையில் தற்போது ⭐விஜயகாந்த் திடீரென 🌱அதிமுக'விற்கு திடீர் நிபந்தனை விதித்துள்ளார்😨. அவர்கள் கூறியுள்ளதாவது👇, 
"பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது போல 7 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும்😯. அப்படி ஒதுக்கினாலும், 🏛சட்டமன்ற 🗳இடைத்தேர்தலில் 21 இடங்களில் தேமுதிகவுக்கு 8 சீட் ஒதுக்க வேண்டும்👍. ராஜ்யசபா சீட் வேண்டாம்🚫. இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் பேச்சுவார்த்தைக்கு🗣 வாருங்கள், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை🗣 வேண்டாம்😳. மற்ற கட்சிகளுடன் 🤝கூட்டணி அமைத்து போட்டியிடவும் நாங்கள் தயார். நாங்கள் வெற்றி🎉 பெற்றாலும், தோல்வி அடைந்தாலும்😟 எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதே நேரத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளில் 🌱அதிமுக தோல்வி அடைந்தால் 🏛தமிழகத்தில் 💺ஆட்சி நிலைக்காது😐 என்பதையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்கு🗣 வாருங்கள்" என்று கூறியுள்ளனர். இதனால் 🌱அதிமுக தலைமைக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages