சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் - Agnipuratchi

சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம்

Share This

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும். 2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் வாகன நிறுத்த வசதிகள் செயல்படுத்தப்படும் என்று 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages