யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி - Agnipuratchi

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி

Share This

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் வாக்குபதிவு செய்து காண்பிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கலந்து கொண்டு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்கினர். மேலும் சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடுத்த 10 நாட்களுக்கு இந்த பயிற்சி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages