ரயில் சேவைகளில் மாற்றம். - Agnipuratchi

ரயில் சேவைகளில் மாற்றம்.

Share This

பின்வரும் ரயில்கள் ரயில் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

5⃣6⃣5⃣1⃣3⃣ காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில், மே மாதம் 20ம் தேதி வரை பைப்பனஹள்ளி - பெங்களூரு இடையே ❌ரத்து. காரைக்கால் - பைப்பனஹள்ளி இடையே மட்டும் இயங்கும்.

5⃣6⃣5⃣1⃣4⃣ பெங்களூரு - #காரைக்கால் பயணிகள் ரயில், மே மாதம் 20ம் தேதி வரை பெங்களூரு - பைப்பனஹள்ளி இடையே ❌ரத்து. பெங்களூருக்கு பதிலாக பைப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

5⃣6⃣8⃣2⃣2⃣ திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், பிப்ரவரி 28ம் தேதி வரை திண்டுக்கல் - தஞ்சாவூர் இடையே ❌ரத்து.

5⃣6⃣8⃣2⃣1⃣ மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், பிப்ரவரி 28ம் தேதி வரை தஞ்சாவூர் - திண்டுக்கல் இடையே ❌ரத்து.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages