சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு கட்டணம் இளங்கலை படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக 85 ரூபாயாகவும், அதிகபட்சமாக 165 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதுகலை படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக 150 ரூபாயும், அதிகபட்சமாக 350 ரூபாயும் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலைக்கு 30 சதவீதமும், முதுகலைக்கு 50 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்தும் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நடப்பு செமஸ்டரில் இருந்து புதிய கட்டணம் அமலுக்கு வருவதாகவும் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டணம் அதிகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment