பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50% மானியத்தில் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிர்வாகங்கள், அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது பசும்பால் ஒரு லிட்டர் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை 35 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்பதும், அதேபோல் 35 ரூபாயாக உள்ள எருமைப்பாலுக்கு 45 ரூபாய் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டம் அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment