சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் - Agnipuratchi

சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம்

Share This

அப்பன்திருப்பதி அடுத்துள்ள வெள்ளியகுன்றம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages