வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் - Agnipuratchi

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்

Share This

வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கடும் பனிமூட்டம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் ரயில் மற்றும் விமான சேவைகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்றும் வழக்கம்போல் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவியதால் ரயில்கள் தாமதமாகின. இதன் காரணமாக பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் வீடு இல்லாத மக்கள் இரவு விடுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் கட்டிடங்கள், நீர்நிலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. இதனால்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages