தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2⃣ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளித்தது. வீரமரணமடைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
வீரமரணமடைந்த குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை - தமிழக முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment