தென்மேற்கு வங்கக்கடல் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - Agnipuratchi

தென்மேற்கு வங்கக்கடல் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

Share This

மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், தென் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. வெப்ப நிலையின் தாக்கம் உயர்ந்துள்ளதால் உறைபனிக்கான எச்சரிக்கை⚠ விடுக்கப்படவில்லை. மேலும், அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages