டிக் டாக் செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி - Agnipuratchi

டிக் டாக் செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி

Share This

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி பேசியதாவது  ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதற்க்குப் பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல், டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages