டெல்லி சட்டமன்றம்-எழுந்து நின்று 🛩விமானப்படை வீரர்களை பாராட்டிய👏 எம்.எல்.ஏ.க்கள் - Agnipuratchi

டெல்லி சட்டமன்றம்-எழுந்து நின்று 🛩விமானப்படை வீரர்களை பாராட்டிய👏 எம்.எல்.ஏ.க்கள்

Share This

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி🗣 கொடுக்கும் விதமாக 📆12 நாட்கள் கழித்து, இன்று 🇮🇳இந்திய 🛩விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு 🏔காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 👥300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று 📆2019ம் ஆண்டிற்கான 💸பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக 🏛சட்டமன்றம் கூடியது. அப்போது 🏛டெல்லி துணை முதல் மந்திரி 💺மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக சபாநாயகர் ராம் நிவாஸ் பேசும்போது, எல்லை தாண்டி😳 பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய 🇮🇳இந்திய 👮விமானப்படையினருக்கு வாழ்த்துக்கள்💐 என தெரிவித்தார்🔈. அப்போது விமானப் படையினருக்கு மரியாதை🙏 செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று பாராட்டினர்👏. மேலும், 💸பட்ஜெட்டை தாக்கல் செய்த 💺துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பேசுகையில்🎙, "இந்திய விமானப்படையினரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்🙂. இந்தியா தாக்குதல் நடத்தி நாடே பெருமிதம் அடைந்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்😯” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages