புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி😳 கொடுக்கும் வகையில் 🇮🇳இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் 🛩விமானப்படை எந்த ⌚நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழைந்து பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதனிடையே 🏔காஷ்மீர் மாநில எல்லைக்கு அப்பாலில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக 🔫துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஞ்ச் மற்றும் கானசக் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் 🔫துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை🤔 நடத்த பாகிஸ்தான் பிரதமர் 💺இம்ரான் தலைமையிலான தேசிய 💪பாதுகாப்பு 👥குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்தியா சொல்வது பொய்🙄 என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறியுள்ளார். 🇮🇳இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் 📰பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும் என்றும், இந்திய அரசு பொறுப்பற்ற மற்றும் கற்பனையான விஷயங்களை கூறிவருகிறது😨 என்றும் கூறும் அவர், அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடிய வகையில் தேர்தல் சூழலில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்🔈.
காஷ்மீர் எல்லையில் நடக்கும் 🔫துப்பாக்கி சூடு-மறுக்கும்🚫 பாகிஸ்தான் 💺பிரதமர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment