பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அரசு சாட்சி இல்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. சவூதி இளவரசருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இருந்ததால் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தேன். இந்திய அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க தயாரானால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். போரை தொடங்குவது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் கடவுளுக்கு தான் தெரியும். பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும்⁉" என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இந்தியா போர்தொடுத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும்-இம்ரான்கான்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment