பெங்களுருவில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து - Agnipuratchi

பெங்களுருவில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து

Share This

பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமான நிலையத்தில் மிராஜ் 2000 என்ற விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றோரு விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தற்போதைய காலகட்டத்தில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages