சாலை பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு, 2⃣0⃣ ஆண்டுகளாக விபத்துகள் இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய 6⃣0⃣ஓட்டுனர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை குறித்த விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது "தற்போதைய நிதி நெருக்கடியிலும், விபத்துகளை தடுக்க, தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.13,650 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்தார்.
விபத்து இன்றி அரசு பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment