வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளா அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - Agnipuratchi

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளா அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Share This

தமிழகம் முழுவதும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு ரூபாய் 2000 சிறப்பு உதவி வழங்கப்படும் -  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சிறப்புதவி  வழங்குவதற்காக 1200 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் பழனிசாமி.

புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 2000 சிறப்பாக வழங்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை - முதல்வர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages