புல்வாமா 💣தாக்குதலில் மறைந்த 💂‍♂வீரர்களின் 👪குடும்பத்தினருக்கு அரசு வேலை - Agnipuratchi

புல்வாமா 💣தாக்குதலில் மறைந்த 💂‍♂வீரர்களின் 👪குடும்பத்தினருக்கு அரசு வேலை

Share This

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய காவல்💂‍♂ படையினர் மீது 👥தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர 💣தாக்குதலில் உயிரிழந்த மத்திய காவல் 💂‍♂படை வீரர் ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், அரியலூர் சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன 📜ஆணைகளை தமிழக 💺முதல்வர் வழங்கினார். மேலும் இழப்பீடாக குடும்பத்திற்கு தலா இருபது லட்ச 💸ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 💺அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, கடம்பூர் ராஜு மற்றும் அரசு உயர் 💺அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages