தொடர்ந்து பரவும் 🔥காட்டுத்தீ - முதுமலை 🐯புலிகள் காப்பகத்திலும் 🙄சேதம் - Agnipuratchi

தொடர்ந்து பரவும் 🔥காட்டுத்தீ - முதுமலை 🐯புலிகள் காப்பகத்திலும் 🙄சேதம்

Share This

தற்போது 🌞கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான மரங்கள், 🍂செடி 🍁கொடிகள் காய்ந்து உள்ளன. அதன் காரணமாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் 🐯புலிகள் காப்பகத்தில் கடந்த 2⃣ நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட 🔥தீ, பலத்த காற்றால் மளமளவென 🏞நீலகிரியிலும் பரவியது. நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் 🔥தீயை அணைக்க 🚒தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் வனத்துறையினருடன், சுற்றுலா 🚘வாகனங்கள் இயக்கும் 👥ஓட்டுநர்களும் இணைந்து செய்யப்பட்டு 🔥காட்டுதீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின் 🔥காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயின் காரணமாக அனைத்து தரப்பு 🦉வனஉயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages