பொறியியல் 👥கலந்தாய்வு நடத்துவதில் இருந்து 🙄விலகியது அண்ணா 🏫பல்கலைக்கழகம் - Agnipuratchi

பொறியியல் 👥கலந்தாய்வு நடத்துவதில் இருந்து 🙄விலகியது அண்ணா 🏫பல்கலைக்கழகம்

Share This

தமிழகத்தில் பொறியியல் 🏫கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை 22 ஆண்டுகளாக அண்ணா 🏫பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இதுவரை செயல்பட்டு வந்த உயர்கல்வித்துறை 💺முதன்மைச்செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தன்னை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக 📣அறிவித்துக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு 🙅‍♂தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு பொது முதுகலை மாணவர் சேர்க்கை கமிட்டிகளின் 💺தலைவர் பதவிகளில் இருந்து அண்ணா 🏛பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா 🤷‍♂ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அண்ணா 🏫பல்கலைக்கழகத்திற்கும், உயர்கல்வித்துறை 💺செயலகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் 🙄விலகியுள்ளது. இதனையடுத்து 2019 - 2020ம் ஆண்டிற்கான 🏫பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி 💺இயக்ககம் நடத்தவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages