புல்வாமா 💣தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த 🇮🇳இந்திய 🛬விமானப் படையினர் தாக்குதல் நடத்தி 👥பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்நிலையில் போர் நிறுத்த ✍🏻ஒப்பந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் 🛫விமானங்கள் 4 பகுதிகளில் 💣குண்டுவீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பதிலடி நடவடிக்கை எடுத்த இந்திய 🛬விமான படையினர் பாகிஸ்தானின் போர் 🛬விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும். மற்றொரு 🛬விமானத்தை விரட்டி அடித்ததாகவும் ஏஎன்ஐ 🏢நிறுவனம் 📰செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் அம்ரித்சர் வான்வெளி பகுதிகளில் ✈விமானங்கள் பறக்க 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது.
Image Credits - http://v.duta.us/SovCrwAA
No comments:
Post a Comment