புல்வாமா 💣தாக்குதல் - பெங்களுருவில் கராச்சி பேக்கரியின் பெயர் பலகையை மூடல் - Agnipuratchi

புல்வாமா 💣தாக்குதல் - பெங்களுருவில் கராச்சி பேக்கரியின் பெயர் பலகையை மூடல்

Share This

புல்வாமா 💣தாக்குதலால் பாகிஸ்தான் தொடர்பான அனைத்து விஷயங்களும் கடும் 😠கோபத்தை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் இந்திரா நகரில் கராச்சி 🏢பேக்கரி உள்ளது. புல்வாமா தாக்குதல் எதிரொலியாக கராச்சி 🏢பேக்கரியின் பெயர் பலகையை அதன் 👤ஊழியர்களை கொண்டே மர்ம 👥நபர்கள் மூட வைத்துள்ளனர். நேற்று இரவு சுமார் 25 👥நபர்கள் பேக்கரிக்கு எதிராக 🗣கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து கராச்சி பேக்கரியில் கராச்சி என்ற வார்த்தையை நீக்குமாறு 🗣கோஷமிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த கராச்சி என்ற வார்த்தையை மூடுமாறு ஊழியர்களை 😠மிரட்டியுள்ளனர். இதையடுத்து 👥ஊழியர்கள் அதனை மூடியுள்ளனர். இதுகுறித்து கடையின் 💺மேலாளர் 🗣கூறியதாவது "பேக்கரியின் பெயர் தான் கராச்சி ஆனால் 💺உரிமையாளர்கள் 🇮🇳இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். இந்த பேக்கரி கடந்த 53 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஏனினினும் இனி வரும் காலங்களில் போராட்டங்களை தடுக்க கடையின் முன் 🇮🇳இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளோம்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages