சர்வதேச 🔫துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை 🔫துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் 10 மீட்டர் 🔫ஏர் ரைபிள் 👩🏻பெண்கள் பிரிவில் 🇮🇳இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 🥇தங்கம் வென்றார். இந்த போட்டியில் 🥈வெள்ளி மற்றும் 🥉வெண்கலப் பதக்கத்தை சீன 👩🏻வீராங்கனைகள் வென்றனர்.
உலகக்கோப்பை 🔫துப்பாக்கி சுடுதலில் 🇮🇳இந்திய வீராங்கனை 🥇தங்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment