தமிழகத்தில் வழக்கத்தை விட 🌞வெப்பநிலை அதிகரிக்கும் - 🔭வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

தமிழகத்தில் வழக்கத்தை விட 🌞வெப்பநிலை அதிகரிக்கும் - 🔭வானிலை ஆய்வு மையம்

Share This

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட 2 அல்லது 4 டிகிரி செல்சியஸ் 🌞வெப்பம் அதிகரிக்கும் என சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்க 🌊கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் 🏛தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages