தஞ்சையில், 🌞தி.மு.க., சார்பில் நடந்து வந்த சமூகநீதி 🏛மாநாடு விழா🎉 நேற்று நிறைவுற்றது. இதில் பங்கேற்று பேசிய🗣 ஸ்டாலின் கூறுகையில்🎙, "கடந்த, 📆2006ம் ஆண்டு, கருணாநிதி ஆட்சியில், விவசாயிகளின் கூட்டுறவு கடன், 💰7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. 💸கடன் தள்ளுபடியால், 🌱அ.தி.மு.க.,வினர் தான் அதிக பயன் பெற்றனர். 🗳தேர்தலுக்காக, 🌾விவசாயிகளுக்கு, 💸6,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த 🏛மத்திய அரசு, இத்தனை ஆண்டுகளாக, பல்வேறு கட்ட 💪போராட்டங்களை நடத்தி வந்த 🌾விவசாயிகளை அழைத்துக்கூட பேசவில்லை🗣" என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "மோடியின் ஆட்சியால், 🇮🇳இந்தியா, 📆15 ஆண்டுகள் பின் நோக்கி சென்றுள்ளது😟. சமூக நீதியை குழிதோண்டி புதைக்கக்கூடிய வகையில், அவரது 💺ஆட்சி நடக்கிறது🙄. மீண்டும் அவர் பிரதமாக வரக்கூடிய வாய்ப்பும், சூழலும் இல்லை🚫. லோக்சபா 🗳தேர்தல் முடிந்து, ராகுல் தான் பிரதமராவார்👍" என்று உறுதியாக கூறினார்.
ராகுல் தான் பிரதமர் ஆவார்👍'-ஸ்டாலின் உறுதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment