🌱அதிமுகவுடன் தேமுதிக 🤝கூட்டணிக்கு வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் - Agnipuratchi

🌱அதிமுகவுடன் தேமுதிக 🤝கூட்டணிக்கு வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

Share This

அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை 🍛உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது🎙, "🌱அதிமுகவில் 🤝கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன😯. அதன் அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை🗣 நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணியில் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி🙂, வரவில்லை என்றால் கவலை😟 இல்லை🚫" என்று கூறியுள்ளார். முன்னதாக நேற்றைய தினம் "எங்களது 💪பலம் எங்களுக்குத் தெரியும். தகுந்த இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் 🤝கூட்டணி, விஜயகாந்த், ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டது😳 "என்று தேமுதிக பொருளாளா் 👩பிரேமலதா கூறியது குறிப்பிடவேண்டியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages