🏠வீட்டு வாடகை முறைப்படுத்துதல் 📜சட்ட நடைமுறைகளுக்கு தனி 🖥இணையதளம் - Agnipuratchi

🏠வீட்டு வாடகை முறைப்படுத்துதல் 📜சட்ட நடைமுறைகளுக்கு தனி 🖥இணையதளம்

Share This

🏠வீட்டு வாடகை முறைப்படுத்துதல் 📜சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை 👥பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள தனி 🖥இணையதளத்தை 💺முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 🏛தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார். இந்த 🖥இணையதளத்தில் சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை 🖥இணைய சேவை மையம் மூலம் ✍🏻பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 🏛மத்திய அரசு அனுப்பிய 📜சுற்றறிக்கை அடிப்படையில் 🏠வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் 🏛தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் 🙄பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வருவாய் கோட்ட அளவில், அதிகார 👥அமைப்பு ஏற்படுத்தப்படும். அதனைச் செயல்படுத்த துணை 💺ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் மாவட்ட 💺ஆட்சியரால் நியமிக்கப்படுவார். 🏠வீட்டு வாடகை முறைப்படுத்துதல் 📜சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை 👥பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள👉🏼 🖥 www.tenancy.tn.gov.in

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages