ஆஸ்கார் 🥇விருது விழாவில் கோவை 👨🏻இளைஞரின் 📹குறும்படம் - Agnipuratchi

ஆஸ்கார் 🥇விருது விழாவில் கோவை 👨🏻இளைஞரின் 📹குறும்படம்

Share This

🌎உலகின் மிக உயரிய திரைப்பட 🥇விருது வழங்கும் 🎊விழாவான, ஆஸ்கர் 🥇விருது வழங்கும் 🎊விழா, நாளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி 📽திரையரங்கில் நடக்கிறது. இதில் கோவையை சேர்ந்த 👨🏻இளைஞர் முருகானந்தம் 🎬இயக்கிய 📹'பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்' என்ற படம் 📹குறும்பட பிரிவில் போட்டியிடுகிறது. இந்த 📹குறும்படம் மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை 🇮🇳இந்திய 👩🏻பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை கொண்ட ஆவண 📹குறும்படம் ஆகும். 26 நிமிடங்கள் கொண்ட இந்த 📹குறும்படம், வட 🇮🇳இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் 👩🏻பெண்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் 🥇ஆஸ்கார் விழாவில் இந்த 📹குறும்படம் விருதை பெறுமா என்ற 🙄எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 📹குறும்படத்தின் முன்னோட்டம்👇🏻

📹http://v.duta.us/bkPRrgAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages