104 சேவையில் கூடுதல் மனநல மருத்துவர்கள் நியமனம்👏-அமைச்சர் விஜயபாஸ்கர் - Agnipuratchi

104 சேவையில் கூடுதல் மனநல மருத்துவர்கள் நியமனம்👏-அமைச்சர் விஜயபாஸ்கர்

Share This

புதுக்கோட்டையில் 💸18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மனநல 🏥மருத்துவமனையை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்🎉. அதன் பின் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது🎙, "✍பொது தேர்வு நடைபெறுவதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் 104 சேவையில் கூடுதல் மனநல 👥மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்👌. 🇮🇳இந்தியாவிலேயே 🏛தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் மனநல மையங்கள் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மனஅழுத்தம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் 📲104 சேவையை அணுகலாம். பொதுத்தேர்வு நடைபெறுவதால் ⌚24 மணிமேரமும் இந்த சேவையானது மிகவும் சரியான முறையில் செயல்பட்டு வருகிறது👍" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages