முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 💺துணை முதல்வர் ஓபிஎஸ், 🌱அதிமுக அமைச்சர்கள் ஆகியோர் மீது உள்ள 💸ஊழல் புகார்களை விசாரிக்கும்🗣 லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குநரான 👮ஐ.ஜி. மீது, 👩பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார்😯. இந்த வழக்கில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 👩பெண் காவல் அதிகாரி 💸லஞ்ச ஊழல் தடுப்புத்🚫 துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்😳. ஆனால், புகாருக்கு ஆளாகிய 👮ஐ.ஜி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை🙄. இந்நிலையில் 💺முதல்வரும், 💺துணை முதல்வரும், புகாருக்கு உள்ளான 👮ஐ.ஜி.யை பாதுக்கப்பதாக கூறி🗣 சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது🎙 "புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யின் கீழ்தான் அதிமுக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில்🗣 இருக்கிறது. புகாருக்கு ஆளான இணை இயக்குநரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது🚫 என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, இந்த ஊழல் வழக்குகளை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்⚖" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி கொண்ட 👥குழு விசாரிக்கவும் 🙏கோரியுள்ளார்.
முதல்வர், 💺துணை முதல்வர் மீது குற்றம்சாட்டும் 👩பெண் 👮காவலர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment