தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் 📆6,7ம் தேதிகளில் அனல் காற்று வீசப்படும் - Agnipuratchi

தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் 📆6,7ம் தேதிகளில் அனல் காற்று வீசப்படும்

Share This

கோடை கால துவக்கத்திலேயே பல ஊர்களில் 🌞வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் 📆6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழகத்தின் திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்😳, வழக்கத்தை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்⏫ என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது😯. மேலும் சென்னையில் வானம் தெளிவாக காணப்படும்👀 என்றும் அதிகபட்ச வெப்ப நிலையாக 🌞33 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது🗣. 🌊குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தான் இந்த வெப்பம் அதிகரிப்பும், அனல் காற்றும் ஏற்பட காரணம்😨 என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages