போர் காலங்களிலும், அமைதி நிலவும் காலங்களிலும் முக்கிய பங்காற்றி சிறப்பாக செயல்படும் விமானப் படை பிரிவுகளுக்கு 🏆பிரசிடெண்ட் கலர்ஸ் என்ற உயரிய விருது வழங்கப்படும்🙂. இந்த நிகழ்ச்சியானது🎉 கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்தில் நடைபெற்றது😯. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அவருக்கு 👥583 விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்👍. வீரர்கள் அணிவகுப்பை 🚗வாகனத்தில் சென்ற படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்👀. இதனையடுத்து அவர் முன்னிலையில் சில சாகஸங்களையும் 👮அதிகாரிகள் நிகழ்த்தினர். இந்த விழாவில்🎊 பேசிய ராம்நாத் கோவிந்த்🎙, "தீவிரவாதிகளின் முகாமை அழித்த தாக்குதலில் விமானப் படை தீரத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் விமானப்படையின் பணி மகத்தானது👏" என்று புகழாரம் சூட்டினார். இதையடுத்து 🛫சூலூர் விமானப் படை தள பழுது பார்க்கும் பிரிவு மற்றும் 🏛தெலங்கானா மாநிலம் 🛫ஹகிம்பேட் விமானப் படைத் தளத்திற்கு 🏆பிரசிடெண்ட்ஸ் கலர்ஸ் விருது வழங்கப்பட்டது🎉 குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
விமானப் படை பிரிவுகளுக்கு பிரசிடெண்ட் கலர்ஸ் விருது🏆-ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
விமானப் படை பிரிவுகளுக்கு பிரசிடெண்ட் கலர்ஸ் விருது🏆-ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment