🏛பாராளுமன்ற 🗳தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம்🎙 உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக😳 ஈடுபட்டுள்ளனர். 🏛தமிழகத்தில் வரும் 📆ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் 🗳தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை 🤵இயக்குநர் ✍தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு⚖ பிறப்பித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால்📜, "அனைத்து 🏛அரசு, அரசு உதவி பெறும் மற்றும் 🏫தனியார் பள்ளிகளில் நடைபெறும் ✍தேர்வுகளை வரும் 📆ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால 📜அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து 🏛மாவட்டங்களின் 🏫பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம்👍" என்று கூறியுள்ளார்.
பள்ளி ✍தேர்வுகளை 📆ஏப்ரல் 12க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment