திமுக முன்னாள் 💺அமைச்சரின் மகனுக்கு 7⃣ ஆண்டுகள் சிறை - Agnipuratchi

திமுக முன்னாள் 💺அமைச்சரின் மகனுக்கு 7⃣ ஆண்டுகள் சிறை

Share This

மறைந்த, திமுக முன்னாள் 💺அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், கடந்த 2016ம் ஆண்டு 📅செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8ம் 📅தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், வெளிநாட்டில் உள்ள 🏢நிறுவனங்களுக்கு சென்னையில் உள்ள 🏦வங்கி மூலமாக 78 💰கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளார். முறையான 📜ஆவணங்கள் இல்லாமல், முறைகேடாக இந்தப் 💸பணத்தை அனுப்பி வைத்ததாக, சட்டவிரோத 💸பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவினர் ✍🏻வழக்குப்பதிவு செய்து, அவரைக் ⛓கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை 🗣விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு 🏛நீதிமன்ற 🏛நீதிபதி மணி அன்பழகனுக்கு 7⃣ ஆண்டு சிறை தண்டனையும், ஒரு 💰கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று ✍🏻தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages