சென்னை 🏛தலைமைச் செயலகத்தில் 📰செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 🤵சத்தியபிரதா சாகு. அப்போது பேசிய அவர்🎙, "குக்கர் சின்னம் யாராவது கேட்டிருந்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்👍. சேலம் மாவட்ட 💺ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம் குறித்து 🌞திமுகவின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும்" என்று கூறிய அவர், "💺ஜெயலலிதா மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக🙄 பேசியிருந்தால், அதுகுறித்து மாவட்ட 🗳தேர்தல் அதிகாரியிடம் விசாரிக்க🗣 உத்தரவிடப்படும்⚖" என்றும், "👤வேட்பாளர்களின் விளம்பரம் அவர்களின் 💸செலவுக்கணக்கில் அல்லது கட்சியின் செலவுக்கணக்கில் வரவு வைக்கப்படும்😯" என்றும் தெரிவித்தார்🔈. மேலும், 👆வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் 📆ஏப்ரல் 13ம் தேதிக்குள் தயார் நிலையில் வைக்கப்படும்👏 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🗳வாக்குப்பதிவு இயந்திரங்கள் 📆ஏப்ரல் 13க்குள் தயார் நிலையில் இருக்கும்👍-தேர்தல் அதிகாரி🎙
🗳வாக்குப்பதிவு இயந்திரங்கள் 📆ஏப்ரல் 13க்குள் தயார் நிலையில் இருக்கும்👍-தேர்தல் அதிகாரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment